Şarkının sözleri aşağıdadır Unnai Unnai Unnai , sanatçı - Yuvan Shankar Raja, Sruthi S çeviriyle birlikte
Çevirili orijinal metin
Yuvan Shankar Raja, Sruthi S
உன்னை உன்னை உன்னை தவிர வேறெதுவும் இல்லை அதை உன்னிடம் நான் ஓர்ட்டுக்கொள்வதாய்
இல்லை
தனிமை தனிமை தனிமை தவிர வேறெதுவும் இல்லை அதை உன்னிடம் நான் ஒற்றுக்கொள்ள நீ
யோக்கியன் இல்லை
எந்த நேரத்தில் எங்கு நின்றாய் நீ வருவாய் என்று எனக்கு தெரியும் அனால்
நிற்பதாய்ய் இல்லை
எந்த சாலையில் எங்கு திரும்பினாள் உன் வீடு வரும் என்று எனக்கு தெரியும் அனால்
வருவதாய் இல்லை
நினைத்த நொடியில் உன் குரலை என்னால் கேட்க முடியும் அனால் நான் ககேட்பதாய்ய் இல்லை
நீ சிரித்து மயக்கும் முகநூல் படங்களுக்கு என் ஆன்மாவிலிருந்து
அரை வரி எடுத்து எழுதினால் போதும் நீ
like செய்வாய்
அனால் நான் eluthuvathaai இல்லை
உன்னை கடலளவு நான் நேசிக்கிறேன் உன்னை மலை அளவு நான் வெறுக்கிறேன்
yuvan rockss
Farklı dillerde şarkılar
Tüm dillere yüksek kaliteli çeviriler
İhtiyacınız olan metinleri saniyeler içinde bulun